கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி

கணவனின் நண்பனுடன் தகாத உறவில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் இராணுவத்தில் பணியாற்ரி வருவதாக கூறப்படுகின்றது. நிர்வாணமாக்கி... Read more »

பாடசாலை மாணவியிடம் அத்துமீறிய அதிபருக்கு நேர்ந்த கதி!

பாடத்தை கற்பிக்கும் போது 12 வயது பாடசாலை மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் நீதிமன்ற நீதிவானும் மேலதி நீதிவானுமான நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவைா் பிறப்பித்துள்ளார். பாலியல் வன்கொடுமை... Read more »
Ad Widget

300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு 300 வகையான பொருட்கள்... Read more »

வயிற்று வலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு!

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சாமோதி சந்தீபனி அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக... Read more »

முறைகேடுகளை ஊக்குவிக்கிறதா? ஆளுநர் செயலகம்: கடிதத்தை நிராகரித்த அதிபர்! ஆதாரத்துடன் பிடிபட்ட கடிதம்!!

முறைகேடுகளை ஊக்குவிக்கிறதா? ஆளுநர் செயலகம்: கடிதத்தை நிராகரித்த அதிபர்! ஆதாரத்துடன் பிடிபட்ட கடிதம்!! யாழ். பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தரம் – 6 க்காக மாணவி ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக மத்திய அரசினால் வெளியிடப்பட்ட பட்ட  வெட்டுப் புள்ளியை பெறாதவர் என... Read more »

மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளராக ராஜமல்லிகை நியமனம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி தற்போது மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களுக்கு வடக்கு கல்வி அமைச்சில் செயலாளர் பற்றிக் டி றஞ்சன் தலைமையில் பிரிவுபசார நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது. Read more »

இலங்கையில் டெங்கு நோயால் 32 பேர் மரணம்

நாடாளவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது இராணுவம், பொலிஸ் மற்றும் பொது சுகாதார... Read more »

சர்ச்சையை ஏற்ப்படுத்திய மத போதகரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் வெளியாகிய பல அதிர்ச்சி தகவல்கள்

இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் ஆசீர்வாத நிகழ்ச்சியை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.... Read more »

நான்கு மாத குழந்தையை தனிமையில் விட்டு சென்ற நபரால் பரபரப்பு!

ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, நபரொருவர் குழந்தையொன்றினை மகனிடம் தனிமையில் விட்டுச்சென்றுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில்... Read more »

முத்துராஜா யானையின் உடல் நிலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

முத்துராஜாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை அந்நாட்டு யானைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா யானை தற்போது லம்பாங் யானைகள் பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. முத்துராஜா யானையின் உடல்நிலை குறித்து நடத்தப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, முத்து ராஜாவுக்கு எந்தவிதமான... Read more »