தேங்காயின் விலை அதிகரிப்பு!

நாட்டில் இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சந்தையில் தற்போது... Read more »

யாழில் அரைகுறையான நிலையில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மாணவர்கள்

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 18 வயதான மாணவிகள் நகர்பகுதிக்கு அண்மையில் உள்ள பொதுமக்களால்... Read more »
Ad Widget

நாட்டில் முச்சக்கரவண்டிகளில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

நாட்டில் முச்சக்கர வண்டிகளை சிறிய மாற்றங்களுடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மற்றைய வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும் இயக்க அனுமதிக்கப்படாது எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அதன் உதவி ஆணையாளர்... Read more »

இன்றைய ராசி பலன்கள் 17.07.2023

மேஷம் வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள் . அலட்சியமாக இருந்தால் கை காசை இழப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலதிகாரி மனப்போக்கு அறிந்து நடந்து சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். பணவரவில்... Read more »

34 ஆவது வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு 

34 ஆவது வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 34 ஆவது வீரமக்கள் தினம் இன்றைய தினம் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவாலயத்தில் நடைபெற்றது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில்... Read more »

“குளோகல் பெயார்” வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை இரண்டாம் நாள் இன்று

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோகல் பெயார்-2023 இன்று (16.07.2023) ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. குளோகல் பெயார்-2023 நேற்று சனிக்கிழமை  (15.07.2023) ஆரம்பமாகியது. கொழும்புக்கு சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள்... Read more »

03 கஜமுத்துக்களுடன் இளைஞன் விசேட அதிரடிப்படையினரால் கைது

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம்  விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது  கஜமுத்துக்கள்  மீட்கப்பட்டுள்ளன. யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதானார்.  அம்பாறை விசேட அதிரடிப்படை  முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படிஇச்சோதனை... Read more »

விசாரணைகளை மூடி மறைக்கும் நளாயினி இன்பராஜ்!

விசாரணைகளை மூடி மறைக்கும்  நளாயினி இன்பராஜ் ! 15 வருடங்களாக இடமாற்றம்  இன்றி வடக்கு கல்வியில்! இரத்மலானை அரச தங்குமிட விடுதியில் மதுபோதையில் கடந்த தைமாதம்  அட்டகாசம் புரிந்த வடக்கு மாகாணத்தை சேர்ந்த இரு வலையக் கல்வி பணிப்பாளர்கள் தொடர்பான விசாரணையை மூடி மறைக்கும்... Read more »

புதிய இன அழிப்புப் போர்!

தெற்கின் அரசாங்கங்களும் மகா சங்கத்தினரும் அரச படைகளும் புதிய முறையிலான இன அழிப்புப் போர் ஒன்றை தொடங்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்  – த. சித்தார்த்தன் MP 2023 – வீரமக்கள் தின அறிக்கை அன்பிற்குரிய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் வணக்கம். இன்று... Read more »

நாட்டில் விசா இன்றி தங்கியிருந்த இந்தியர் கைது!

இலங்கையில் விசா இன்றி இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரொருவரை மட்டக்களப்பு நகரில் வைத்து சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் சத்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன்... Read more »