சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. யு.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. சிறு வியாபாரிகள் முதல்... Read more »
நாட்டின் பணவீக்கம் இந்த மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “புதிய மத்திய வங்கிச் சட்டம் இறுதியாக நாடாளுமன்றத்தில்... Read more »
வவுனியாவில் உள்ள ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட் தீ விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமாகின. குறித்த தீ விபத்து நேற்றைய தினம் (21-07-2023) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈரப்பெரியகுளம்... Read more »
யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், தினத்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.... Read more »
யாழ்ப்பாணத்தில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அக்கா தங்கையின் தலைமுடியை கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, யாழ்ப்பாணம் அளவெட்டியில் சகோதரிகள் இருவர் வசித்து வந்துள்ளனர். இதேவேளை, திருமணம்... Read more »
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »
யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் கீழ் வழங்கப்படும் குழந்தைகளுக்கான திரிபோசா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . யாழ் மாவட்டத்திற்கு என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா ஒரு மாதத்திற்கு விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில்... Read more »
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடவுசீட்டை பெற காத்திருந்த மக்கள் இது தொடர்பில் இன்று(21.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். குறித்த காரியாலயத்திற்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பலர்... Read more »
தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருவதாக தெரிவித்த கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , தமிழ் மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்தார்.... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இன்றைய ( 21/07/2023) பாராளுமன்ற உரையின் ஒரு பகுதி தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் சமஷ்டியை கோருவதை நிறுத்த வேண்டும் , அப்படி சமஷ்டியை கேட்பது பிரிவினைவாதம் , அதனால் அமைதியாக இருக்கும் சிங்கள இளைஞர்களை... Read more »