இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா, இந்தியா, பங்களாதேக்ஷ், மலேசியா உட்பட ஏழுநாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இவ்வாறு இலங்கையில் கரையொதுங்கியுள்ளன. இலங்கை சீன கருத்தரங்கு பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை சீன கருத்தரங்கில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.... Read more »
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ பயணத்தடையை முழுமையாக நீக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more »
நிட்டம்புவ பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவியை யாரோ ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக அச் சிறுமியினால் பரீட்சைக்கு பங்கேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளித்து விட்டு வீடு திரும்பிய... Read more »
வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு வந்த தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் மூலம் அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயும் மகளுக்கு ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என சுகாதார பணி;ப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள்... Read more »
அநுராதபுரம் பகுதியில் கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில்... Read more »
நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி... Read more »
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 34 வயதான ஆயிஷா என்ற பெண் பிரித்தானிய நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வேல்ஸில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகளை முக்கியமாகக் கையாளும் கிரவுன் நீதிமன்றத்தில் வெள்ளையர் அல்லாத மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மிகவும் இளைய நீதிபதியாகியாக ஆயுஷா உள்ளார்.... Read more »
யாழில் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி திறந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர்... Read more »
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கைது செய்யப்பட்டமை அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான... Read more »
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை Thomas Thangathurai William காலமானார். இவர் நேற்றைய தினம் (06-06-2023) தனது 79 வயதில் மரணமடைந்துள்ளார். அம்பாறை – பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்,... Read more »