சரிவடைந்த தங்கம்

ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய தங்கவிலை நிலவரம் இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட்... Read more »

வடக்கு ஆளுனரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்ட சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் உடனடி தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட பத்து வயது மாணவன்!

தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் பத்து வயதான மாணவன் ஒருவன், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்விப்பயிலும் மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள்... Read more »

சுற்றுலா சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (11) பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் ஹலாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதான மாதம்பே என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுற்றுலா வந்த குறித்த... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை... Read more »

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி வௌிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த... Read more »

தன்னிடம் பேசாமல் தவிர்த்த காதலியை துண்டு துண்டுகளாக வெட்டிய காதலன்!

தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவர் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்து வந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் தனது... Read more »

பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வியாபாரி கைது!

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் நேற்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவலொன்றின்... Read more »

275 கடவுச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கடவுச்சீட்டுக்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

பல்கலைக்கழக பிரச்சினைகள் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள ஜனாதிபதி!

அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும்... Read more »