இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!

இலங்கையில் பல பகுதிகளில் இன்றையதினம் (12-03-2023) காலை காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, தெரிவிக்கப்படுகின்றது நுவரெலியா, கண்டி மற்றும் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று காலை மோசமான காற்றோட்டம் காணப்படுவதாகவும், உணர்திறன் உடையவர்களின் உடல்நிலை... Read more »

மாணவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவன்

11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது சந்தேகத்திற்குரிய இரு மாணவர்களும் அதே பாடசாலையில் பத்தாம்... Read more »
Ad Widget Ad Widget

கடன் அட்டை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 19,027,195 அட்டைகள் செயற்பாட்டில் இருந்ததாகவும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 19,052,991 ஆக இருந்ததாகவும் மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.... Read more »

இலங்கையில் விவாகரத்துகள் அதிகரிப்பு!

பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 8431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும்... Read more »

பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் பெண்களுக்கான முக்கிய செய்தி

பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மாருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த... Read more »

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை வரும் மருந்துகள்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவ துறையில் சுமார் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க... Read more »

மார்ச் மாதத்தில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் சுற்றுலா... Read more »

வயலின் சேற்று பகுதியில் இருந்து மீட்க்கப்பட்ட இளம் பெண்

கண்டியில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் நேற்று (11) காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர் 26 வயதுடைய... Read more »

ரயிலின் கழிவறையில் குழந்தையை விட்டு சென்ற பெண் வழங்கிய வாக்குமூலம்

ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுக் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு கொழும்பு கோட்டை... Read more »