இவ்வருடம் இதுவரை நாடளாவிய ரீதியில் 3500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் இது தவிர மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம்,... Read more »
நாட்டின் போக்குவரத்துத் துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் கனவை நனவாக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்குமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளை... Read more »
மேஷம் மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில்... Read more »
மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால்... Read more »
தலைவர் காட்டிய சின்னம் வீட்டுச் சின்னமாகும். இதனை பெருமையாக நாம் கூறுகின்றோம். இதே சின்னத்தினைக் கொண்டு அனுராதபுரத்தில் போட்டியிடலாமா. வேட்பாளர் தருவார்களா.அப்படியான நிலையுள்ள போது எந்த அடிப்படையில் தெற்கில் இருக்கும் கட்சிகள் இங்கு போட்டி போடும் எப்படி வேட்பாளர்களை நிறுத்தலாம், எப்படி வாக்களிக்கலாம்’ என... Read more »
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடீஸ்வர வர்த்தகரான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவியான பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண், அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பல... Read more »
நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் குழு இன்று (15) பிற்பகல் தமது விமானங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 02.35 மணியளவில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-17A விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.... Read more »
சுவிட்சர்லாந்தின் – ஆர்காவ் மாகாணத்தின், ரப்பர்ஸ்வில் என்ற பகுதியில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த பெண் வேலை செய்யும் உணவகத்தில் வைத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் இலங்கையைச் சேர்ந்த... Read more »
பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் நேற்று(15) மரண தண்டனையை விதித்துள்ளது. நபர் ஒருவர் சுட்டுக்கொலை 2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது... Read more »
நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த இடைநிறுத்தல் செயற்பாடானது நேற்று முன்தினம்(14) நள்ளிரவு... Read more »