வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »
அரசாங்கத்தின் சமூக நலன்புரி சபையின் மூலம் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான செயற்றிட்டத்திற்கு இதுவரை 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பங்களுள் உள்ளடக்கப்படாத மேலும் நிவாரணம் பெறுவதற்கு தகைமையுடையவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என சமூக நலன்புரி இராஜாங்க அமைச்சர்... Read more »
கோவிட் தொற்றின் புதிய திரிபான அதிவேகத்தில் பரவக்கூடிய கிராகன் ஏற்கனவே பிரித்தானியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் நாட்டை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருந்த கொரோனா தொற்றுநோயானது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட... Read more »
தலதா மாளிகை குறித்து அவமதிப்பு கருத்துக் வெளியிட்டதாக கூறப்படும், சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொரளஞ்கமுவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தலதாமாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை... Read more »
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குளம் பகுதியில் வயலில் காவல் காத்து வந்த விவசாயி ஒருவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தங்கவேலாயுதம்புரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சசிகரன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.... Read more »
இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது மனித வளம், மருந்துகள், தடுப்பூசிகள், எரிபொருள், சத்திரசிகிச்சைப் பொருட்கள் போன்றவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதால், கொரோனா தொற்றுநோய் பரவினால் அதனைக் கட்டுப்படுத்த முடியாதது... Read more »
இலங்கையில் தற்போது இணையவழி தகாத சேவைகள் அதிகரித்து வருவதாகத் எச்சரிக்கப்பட்டுள்ளது.. சில இளம் பெண்கள் இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு இந்த சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் இந்த சேவையை Whatsapp செயலி மூலம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 05 நிமிடத்திற்கு 1000... Read more »
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »
புதிய மின் கட்டண திருத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும் அதனை நிராகரிப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்படி தெரிவித்தார். தவறான தரவுகளின் அடிப்படையிலான... Read more »
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சில உணவுகளை ஒழுக்கமற்ற முறையில் ஊக்குவிப்பதும்இ ஊக்குவிக்கப்படும் உணவின் மீது பெற்றோரின் ஈர்ப்பும், போசாக்கு குறைபாடு அதிகரிப்பதற்கான... Read more »