யாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். போக்குவரத்து சபை ஊழியரை தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்து... Read more »
ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள நாடாளுமன்ற அரண்மனையில் நேட்டோ மீண்டும் கூடியிருந்த நிலையில், பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்திற்கு வெளியே உக்ரேனிய சார்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஜனா ப்ரோவ்டி, எதிர்ப்பாளர் மற்றும் ஊக்குவிப்பு உக்ரைன் சங்கத்தின் உறுப்பினரான நேட்டோ உறுப்பினர்களுக்கு உக்ரைனுக்கு... Read more »
இத்தாலியின் தெற்கு தீவான இஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது இருவர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், இத்தாலியின் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது. சனிக்கிழமை அதிகாலையில் காஸாமிச்சியோலா டெர்ம் என்ற சிறிய நகரத்தைத் தாக்கிய மண் மற்றும் குப்பைகளின் அலை,... Read more »
மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சிலரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு... Read more »
கனடாவின் மிசிசாகாவில் QEW இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். SUV மீது போக்குவரத்து டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hurontario Street பகுதியில் அதிகாலை 4 மணியளவில்... Read more »
யாழ்.அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் மாவீரர் இறுதி நாளான இன்றைய தினம் (27.11.2022) அன்னதான நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அன்னதான நிகழ்வு இதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »
கோழி விரும்பியாக உள்ளவர்கள் அதனுடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்ளக் கூடாது. சேர்த்து உட்கொள்ள கூடாதவை கோழியை பாலுடன் சாப்பிடுவது விஷத்து நிகரானது.பாலும் கோழியும் சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்படலாம். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடுவது... Read more »
தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர்... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று(26.11.2022) ஒப்புதல் வழங்கியுள்ளது.... Read more »
இந்த ஆண்டு இதுவரை இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் அவர்களது நெருங்கிய துணை அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை... Read more »