கார்த்தியின் சர்தார் பட திரைவிமர்சனம்

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார். கார்த்தியின் தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. கார்த்தியின் திரைப்பயணத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள சர்தார் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இந்த... Read more »

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் பட முதல் நாள் வசூல் நிலவரம்

ப்ரின்ஸ் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ்... Read more »
Ad Widget

கொரோனா பொது சுகாதார அவசர நிலை நீடிப்பு!

கொரோனா பொது சுகாதார அவசர நிலை இன்னும் நீடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும்... Read more »

இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. காம்பியாவில் திரவ வடிவிலான இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின்... Read more »

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் மூவர் கைது!

பொகவந்தலாவை – டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் பெண்ணை தாக்கியமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சமபவத்தின் பின் தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். மது போதையில் வந்த... Read more »

அகில இலங்கை ரீதியிலான கணிதவியல் போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை ரீதியாக தரம் 04 தொடக்கம் 09 வரையான மாணவர்களுக்கான கணிதவியல் போட்டியினை யாழ் சிதம்பர பாடசாலையில் நடைபெற்றது. அப் போட்டியில் மட்டக்களப்பு மாணவன்... Read more »

சுற்றுலாதுறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி... Read more »

தீபாவளி அன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது!

எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 தினங்களுக்கான மின் தடை அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று (21-10-2022) மாலை அறிவித்துள்ளார். இதன்படி, நாளை... Read more »

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான அறிவிப்பு!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் நாளை (22-10-2022) அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்த 14 மணி நேர நீர்வெட்டு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 10 மணி முதல், நாளை மறுநாள்... Read more »

ஊழல் நிறைந்த இலங்கை வங்கி தலைவரை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள்

இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம், முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் இலங்கை வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இலங்கை வங்கியின் தலைவரை பதவி நீக்கம் செய்து, வங்கியை பாதுகாக்கும்... Read more »