உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையினால் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள்... Read more »
எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள் பாவனை தேசிய... Read more »
காத்தான்குடியில் 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படும் 44 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் நேற்று சனிக்கிழமை (03-09-2022) சந்தேகத்தில் தந்தையை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினமான நேற்று 15... Read more »
புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு... Read more »
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்மானம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் பணம் செலுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்திருத்தது. எவ்வாறாயினும், கிவ்.ஆர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்... Read more »
இலங்கையில் சமீப காலமாக ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை... Read more »
இலங்கையில் 400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நிலத்தைப் பண்படுத்துவதற்குரிய எரிபொருள் வழங்கப்படாமையினால் மாடுகளைப் பயன்படுத்தி வயலைப் பண்படுத்தி பெரும்போகத்தை ஆரம்பித்துள்ளோம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் கவலை அத்தோடு முன்னையகாலம் போன்று அனைத்து விவசாயிகளும் இயந்திரத்தை நம்பாமல் வீட் டுக்கு ஒரு சோடி... Read more »
நடிகர் ராமராஜன் தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். நடிப்பது மட்டுமல்லாமல் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராகவும் அறிமுகமானார். 1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள்... Read more »
பிரான்ஸில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் துறை ஊழியர்களும் இந்த ஆண்டு ஊதிய உயர்வைக் கண்டுள்ளனர். அடிப்படை சம்பளத்தில் சராசரி 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பணியாளர்களை பணிக்கு அழைப்பதில் உள்ள சிக்கல் நிலைமை காரணமாக... Read more »