நாட்டில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன உதிரி பாகங்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், பேருந்துகள் போன்றவற்றின் சில்லுகள், பேட்டரிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக சந்தையில் சில உதிரி... Read more »
ஐரோப்பா முழுவதும் எரிவாயு பிரச்சினை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த குளிர்காலத்தை எதிர்கொள்வதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிவாயு தொடர்பான விதிகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுவருகிறது. விதிகளை மீறுவோருக்கு அபராதங்களோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ வழங்கப்படலாம் என சுவிஸ்... Read more »
இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரோங் கொங் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.... Read more »
கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக றொரன்டோவைச் சேர்ந்த பிரஜை ஒருவரின் சடலம் நல்லடக்கம் செய்யப்படாது எட்டு மாதங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில் அவருக்கு இறுதி கிரியைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.... Read more »
அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை தேர்வு செய்து ஜனாதிபதி ஜோபைடன்(Joe Biden) அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை ஜனாதிபதி ஜோபைடன்(Joe Biden) பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை... Read more »
அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் , காற்றின் வடிவ மாற்றங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. மத்திய வங்காள விரிகுடாவின் ஊடாக புயல்... Read more »
பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி பயிலும், மாணவி ஒருவரே... Read more »
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »
அஹங்கம – வல்ஹெங்கொட கடற்கரையில் இன்று (7) காலை சடலமொன்று மிதப்பதாக அஹங்கம பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அஹங்கம வவிலிஹேன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அஹங்கம கொன்னகஹஹேன வைத்தியசாலைக்கு கொண்டு... Read more »
கொலஸ்ட்ரால் இன்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்து வருவதோடு இருதய நோய்களுக்கு மூல காரணமாக உள்ளது. கொலஸ்ட்ரால் மனித உடலில் இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமான முறையில் செல் உருவாக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது. இருப்பினும், உடலில்... Read more »