எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய தீர்மானங்கள்

எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினை இட்டு... Read more »

இலங்கை குறித்து பிற நாடுகளிடம் சர்வதேச நாணயநிதிய தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!

சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) வலியுறுத்தியுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு... Read more »
Ad Widget

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணமானார்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார். இன்று (09) காலை அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டார். அவர் இன்று (09) காலை 10.06 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 651... Read more »

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஆப்பிள் ஐபோன்களில் குறிப்பிட்ட மாடல்களில் அக்டோபர் மாதத்திலிருந்து வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டுமே அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது. குறிப்பாக iOS 10 மற்றும் iOS 11 ஆகிய OS பயன்படுத்தப்படும்... Read more »

வடக்கு சுகாதார துறையை மேம்படுத்த உதவும் சிங்கப்பூர் அரசாங்கம்

வடக்கு சுகாதார துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் தனது காத்திரமான பங்கை வழங்க தயாராக இருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் சண்முகரத்தினம் வட மாகாண ஆளுநரிடம் உறுதி அளித்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவி தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன்... Read more »

இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எனவும் இலங்கை மின்சார... Read more »

புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு கிடைக்கவிருக்கும் சிறப்பு சலுகைகள்

புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும் அந்தந்த அமைச்சுகளில் இருந்து 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய... Read more »

ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.38 ரூபாவாகவும்,... Read more »

யாழில் பிரான்சில் இருந்து வந்த புது மாப்பிளை மனைவியை விட்டு வேறு பெண்ணுடன் உல்லாசம்!

யாழில் கடந்த சில நாட்களுக்கு முதல் திருமணம் முடித்து மணமகள் வீட்டில் தங்கியிருந்த பிரான்ஸ் புது மாப்பிளை இன்னொரு யுவதியுடன் யாழில் உள்ள பிரபல விடுதியில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை... Read more »

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்து பெறுபேறுகளை மாற்றியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்,... Read more »