புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்துள்ள இலாபம்

2022 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் 16 சதவீதமாக அதிகரித்து 325 மில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜூலை மாதத்தில் 279 மில்லியன் அமெரிக்க டொலர்களாக... Read more »

எரிபொருளால் இலங்கைக்கு ஏற்ப்பட்டுள்ள மற்றுமோர் நெருக்கடி!

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திறந்த கேள்விப்பத்திரங்களுக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் எந்தவொரு நாடும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, 20-25 நிறுவனங்கள் மாத்திரம் கேள்விப்பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவற்றில் மிகவும் பொருத்தமான 10 விண்ணப்பங்கள் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தரகு நிறுவனங்களின் எரிபொருள் இறக்குமதி... Read more »
Ad Widget

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை அணி!

நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆறாம் தடவையாக சாம்பியன் பட்டம் வென்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி... Read more »

யாழில் போதை பொருளுக்கு அடிமையான சகோதரன் சொந்த தங்கையையே சீரழித்த கொடூரம்!

யாழில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரனால் வன்புணர்வுக்கு உள்ளாகிய இளம் பெண் மனவிரக்திக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார். போதைப்பொருள்... Read more »

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி வாகை சூடிய இலங்கை அணி!

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசமானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது​. சிங்கப்பூரை வெற்றிக்கொண்ட இலங்கை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில்... Read more »

மின்வெட்டு குறித்து வெளியாகியுள்ள புதிய செய்தி!

நாட்டிற்கு அக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின்வெட்டை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார். இன்றையதினம்... Read more »

கோட்டபாயவை நேரில் சென்று சந்தித்த ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த... Read more »

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்ப்பட்ட இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடு செல்பவர்கள் பற்றிய தொகை இவ்வாறு... Read more »

14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 வயது சிறுவன் கைது!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான்... Read more »