காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ வரை நேற்றிரவு பயணித்த நகரங்களுக்கிடையிலான அதிவேக ரயில் கொள்ளுப்பிட்டிக்கு அருகில் ரயில் நிலையத்திற்குத் திரும்பும் போது தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் பாதை பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயிலை மீண்டும் தண்டவாளத்திற்குள் உள்வாங்குவதற்கான பணிகள்... Read more »
அரச ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கும் சம்பளமில்லாத விடுமுறையைப் பெற முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் மாகாண பொது விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில்... Read more »
பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் ஜிம், உடற்பயிற்சி நம்மால் நேரத்தை ஒதுக்க முடியவதில்லை. ஆனால் இப்போது அதற்குகாக கவலை அடைய தேவையில்லை. உடல் எடையையும் தொப்பையையும் வேகமாகக் கரைக்கும் சில அற்புதமான பானங்கள் உள்ளன. இவற்றை வீட்டில் தயார் செய்வதும் மிகவும் எளிதானது. மசாலா... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிதாக பத்து அமைச்சர்களையும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களையும்நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தவகையில் அமைச்சர்களாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சி.வி.விக்னேஸ்வரன், துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க... Read more »
திருகோணமலை – பேதிஸ்புர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் உயிரிழந்த... Read more »
டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்
உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர்... Read more »
2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசாரணைகளை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவு அடுத்த ஆண்டு மார்ச்... Read more »
இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 18.75 மில்லியன் யூரோவையும் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி ரெனே வான் பெர்கல் தெரிவித்தார். இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின்... Read more »
மிகக் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில், மூன்று மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் ஜூன் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 8.4 வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத் தவறான நிர்வாகம் மற்றும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட கடுமையான... Read more »
மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடியான மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம்... Read more »