மண்வெட்டியால் தாக்கியதில் இருவர் கொலை!

கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 16 மற்றும் 67 வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் நபர் நேற்று(20) காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த... Read more »

கொழும்பு கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். Read more »
Ad Widget

யாழில் பல்கலைக்கழக மாணவியை மோட்டார் சைக்கிளால் மோதித்தள்ளிய17 வயது இளைஞன்

யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் மோதித்தள்ளியதில் யாழ் பல்கலைகழக மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து பரமேஸ்வரா சந்திக்கு அருகில் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் திருகோணமலையை சேர்ந்த மாணவியொருவரே... Read more »

இலங்கையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் கண்டுபிடிப்பு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராபிட்டிய மருத்துவ பீடத்தின் ஆய்வுக் குழுவொன்று, கோவக்கா செடியின் இலைகளைப் பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளது. காலி கராபிட்டிய மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் கூட நாட்டுக்கு வருமானமாக கிடைப்பதில்லை!

நிதி நெருக்கடி காரணமாக மாதாந்தம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க போதுமான அளவு வருமானம் அரசுக்கு கிடைப்பதில்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். செலுத்த வேண்டிய பெருந்தொகை பணத்தை செலுத்த முடியாத நிலைமை கொல்கஹாவல- குருணாகல் ரயில் பாதையை இரட்டை பாதையாக... Read more »

அரச வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் அபாயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அரச வங்கி கட்டமைப்பு பாதிக்கப்பட்டால் ஊழியர் மக்கள் போராட்டம் வெடிக்கும் எனவும், அதனை நாடாளுமன்றத்தினால் கூட... Read more »

வினோத முறையில் விளம்பரம் கொடுத்து மணமகன் தேடும் பெண் வீட்டார்!

மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற விளம்பரம் சமூக வலைத்தளம் முதல், இடைத்தரகர்கள், செய்தித்தாள் மூலம் விளம்பரம், மேட்ரிமோனி இணைதளம் என பல்வேறு வழிமுறைகளில் விரிவடைந்துள்ளது. அந்த வகையில், மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூகவலைதளத்தில்... Read more »

தைவானில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தால் நீண்ட பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்தது!

தைவானில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்துள்ளது. தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக 6.9 ரிக்டர் அளவிலான... Read more »

சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இளவரசர் ஹரி

திங்கட்கிழமை ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக பிரித்தானிய அரச குடும்பம் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கூடியிருந்தனர். அவர்கள் ‘God Save The King’ என்று பாடி மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தினர், ஆனால் சில கழுகுப் பார்வையாளர்கள் இளவரசர்... Read more »

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஐக்கிய இராச்சியத்திற்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும்... Read more »