123ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டம் இன்று 123ஆவது நாளாக நீடிக்கின்ற போதிலும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைவான போராட்டக்காரகளே அங்கு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு... Read more »

மின்சார கட்டணம் 75% சதவீதத்தால் அதிகரிப்பு!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி... Read more »
Ad Widget

உக்ரைனுக்கு மேலும் உதவி வழங்கும் அமெரிக்கா!

உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது.... Read more »

உக்ரைன் இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க உக்ரேனிய பெண்கள் செய்யும் காரியம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது. இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள்... Read more »

கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்களை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று விசேட சந்திப்பு... Read more »

கொழும்பு நகரில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு!

கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ்... Read more »

காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு மக்கள் வராவிட்டால் நாங்கள் வெளியேறுவோம்! -தேரர்

காலி முகத்திடலில் இன்று (09) நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முதலில் இந்த... Read more »

இலங்கை கடற்கரையில் நங்கூரமிடப்படும் பாகிஸ்தானின் போர் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் நங்கூரமிட, இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பங்களாதேஷ் அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்துள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில்... Read more »

கொழும்பில் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் உள்ள பகுதி ஒன்றில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று திங்கட்கிழமை கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த பெண் போதைப் பொருட்களை... Read more »

சீன கப்பல் குறித்து ஜனாதிபதிக்கு மிரட்டல்!

எதிர்வரும், 11ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த யுவான் வான் 05 என்ற சீன கப்பலின் வருகையை நிறுத்துமாறு பசில் ராஜபக்ஷவும், (Basil Rajapaksa) ஒரு அமெரிக்கப் பிரதிநிதியும் ஜனாதிபதி ரணிலுக்கு (Ranil Wickremesinghe) அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ... Read more »