பிரித்தானியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மொபைல்போன், காப்பீட்டு ஆவணங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன் வெளியேற தயாராக வேண்டும் என 3 மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆயுவு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் வெப்ப அலையால் கடும் அவதிக்குள்ளாகியிருந்த... Read more »

உண்மையில் பித்தம் எப்படிப்பட்டது?

நம் உடலில் உருவாகும் பித்தத்தை பற்றி பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மையில் பித்தம் எப்படிப்பட்டது? அது நமக்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா என்ற கேள்வியோடு மருத்துவரை அணுகினால் அவர் இரண்டையும் செய்கிறது என்கிறார். பித்தம் லேசான எண்ணெய் பசையுடன் இருக்கும் ஒரு... Read more »
Ad Widget

டேட்டிங் செயலி பிளாக்மெயில்கள்… பெண்களுக்கு தேவை கூடுதல் எச்சரிக்கை…

‘ஸ்மார்ட்’ போன்களின் தயவால் தற்போது உலகம் ரொம்பவே சுருங்கிவிட்டது. கடலை மிட்டாய் முதல் காதலி வரை எல்லாவற்றையும் செயலிகளுக்குள் (Apps) கொண்டுவந்துவிட்டனர். ஆம், மனித உறவுகளையும் கூட தற்போது கடைச்சரக்காக மாற்றிவிட்டன ‘டேட்டிங்’ செயலிகள். “சில தளங்கள் நீண்ட கால உறவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால்... Read more »

திடீரென சரிவடைந்த தங்கம்

தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், எதிர்பாராத வகையில் திடீரெனக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.300க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளதால், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும். அதன்படி, சென்னையில் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்து 39,008... Read more »

சைவ உணவை மட்டும் சாப்பிடும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

இன்றைய நவீன காலகட்டத்தில் கலப்பட உணவுகளை சாப்பிட்டு பல நோய்களுக்கு ஆளாகிறோம். இயற்கையான உணவை தவிர்ப்பதே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இறைச்சியை உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும்... Read more »

எரிபொருள் விலை குறித்து வெளியாகியுள்ள தகவல்!

விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்று இரவு... Read more »

நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு பரிந்துரை செய்யும் நாமல்

பூகோளவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் கீழ் இயங்கும் ஜீ.எஸ்.எம்.பீ தொழிற்நுட்பட சேவைகள் (GSMB Technical Services) என்ற நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. கடிதம்... Read more »

அர்ஜுன ரணதுங்கவிடமிருந்து 2 பில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் குழு

இலங்கை கிரிக்கெட் குழு, தேசிய விளையாட்டு சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடமிருந்து 2 பில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரியுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் அவசர நிர்வாகக் குழு கூட்டத்தில், அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடகம் ஒன்றிட்கு வழங்கிய நேர்காணலின் போது... Read more »

யாழ் பல்கலை மாணவர்களுக்கு வரும் ஆபாச தொலைபேசி அழைப்புகள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொலைப்பேசியில் அழைப்பெடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக உரையாடியுள்ளார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 0742345913 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அண்மையில் அழைப்பு மேற்கொண்டு ஆபாசமான முறையில் பேசியதாக மாணவிகளின்... Read more »

நாளை முதல் 30 நாட்களுக்கு சூரியனால் அதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்ம ராசிக்கு சூரியன் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. சிம்மம் செல்லும் சூரியனால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது ஆகஸ்ட் 17 ஆம் தேதி... Read more »