பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ சிப்பாய்களைத் தாக்கி காயப்படுத்துதல், துப்பாக்கி சூடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்... Read more »
சுவிட்சர்லாந்துக்கு புதிதாக குடிபெயர்வோருக்கு சுவிஸ் மொழிகள் தெரிந்திராவிட்டாலும், அவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை இருக்குமானால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் சுவிட்சர்லாந்தில் இருக்கத்தான் செய்கின்றன. ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? முதல் வாய்ப்பு கல்வி கற்பித்தல். ஆனால், கல்வி கற்பிப்பதற்கு தகுதியான பட்டப்படிப்பும் தகுதிச்... Read more »
சிறந்த விலையின்மை மற்றும் நெல்லை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் செலுத்தாமையினால் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக வவுனியா விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் ஒரு ஏக்கருக்கு 30... Read more »
அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அனைவரும் கைது... Read more »
நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டண அதிகரிபப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரம் வர்த்த்மாஇதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என... Read more »
போராட்டகாரர்கள் நான்கு மாதங்களுக்கு மேல் பயன்படுத்திய காலிமுகத் திடலை எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. கோட்டாபய ஆர்ப்பாட்டம் நடத்த ஒதுக்கிய பகுதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... Read more »
3,120 மெற்றிக் தொன் எரிவாயுயை ஏற்றி வந்த கப்பல் ஒன்றே இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எரிவாயு நிரப்பும் பணி ஆரம்பித்தவுடன்... Read more »
சீனாவின்ன் கடனுதவியில் கொழும்பில் மிக பிரமாணடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. இன்று 0.08 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் விற்பனை விலை ரூ. 368.60 முதல் ரூ. 368.68ஆக காணப்படுகிறது. கனேடிய டாலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுனுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும்... Read more »
பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Saint-Etienne கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லியோனுக்கு செல்லும் ரயிலில் பெண் ஒருவர் குட்டையாக பாவாடை அணிந்திருந்ததனை அவதானித்த நபர் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.... Read more »