சிறுவர் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விளிப்புணர்வு வேலைத் திட்டங்கள்
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் விழிப்பூட்டும் சிறுவர் நல வேலைத்திட்டங்களை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியிலான இவ் வேலைத்... Read more »
மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன் மத்தள விமான நிலையத்தை இலாபம்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியானது அரசாங்கம் நீட்டும் அமைச்சு கரட்டுகளை சாப்பிடத் தயாரில்லை என்றும் நாட்டுக்காக கொள்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல காரியங்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றக் குழு அமைப்பு மூலம் மாத்திரம் ஆதரவு... Read more »
இந்துக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகு கோலாகலமான கொண்டாடப்படுகின்றது. ஆவணி மாதம் அஷ்டமி திதி திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ராமர் அவதரித்தது நவமி திதியில், கிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில். எனவே இந்த... Read more »
தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம் குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறி விட்டது. இதில் கோபம் அடைந்த காதலன்... Read more »
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள மக்கள் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் தவறான புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவேண்டும்... Read more »
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ். மாவட்ட செயலாளர் சந்திப்பு இவரது பிரதிநிதியான ஹனா சிங்கருடன் இணைந்து நேற்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட... Read more »
இலங்கையில் கடந்த வருடம் திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டைவிட ஒப்பிடுகையில் கடந்த வருடம் இவ்வாறு திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 61 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.... Read more »
பாலியல் புகார் மற்றும் கடத்தல் பணமோசடி என பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீசார் தேடி வரும் சுவாமி நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு அன்றாடம் வீடியோவை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த... Read more »
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் மேற்கொள்ள முடியும் என நம்புவதாக அப்போதைய பிரதமரும், தற்போதைய அதிபருமான ரணில் விக்ரமசிங்க கூறிய போதும், சிறிலங்கா அரசாங்கம், இதுவரை ஐக்கிய இராச்சிய காவல்துறை அதிகாரிகளிடம் அத்தகைய உதவியை... Read more »