இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த நபர்களே இவ்வாறு தமிழகத்திற்கு த்ஞ்சம்கோரி சென்றுள்ளனர். அதன்படி 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே... Read more »

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அரசாங்கம் நிர்ணயித்த விலை வரம்புகளுக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார். தண்டனைகள் முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும்... Read more »
Ad Widget

இலங்கை வந்துள்ள சீன கப்பல் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மாலை குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தில்... Read more »

ஓரின சேர்க்கையாளர்களை சட்டபூர்வமாக்கிய சிங்கப்பூர்

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் ரத்து செய்து, நகர-மாநிலத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கியது. தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் லீ சியென் லூங்(Lee Hsien Loong) அறிவித்த இந்த முடிவு பல ஆண்டுகளாக கடுமையான விவாதத்திற்குப் பிறகு வந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள LGBT ஆர்வலர்கள் இந்த... Read more »

சீனாவை மிரட்டும் கொரொனோ!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள்... Read more »

ஆரோக்கியமாக பிறந்த ஜந்து குழந்தைகள் மரணம்!

அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துள்ளன. இக் குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால்... Read more »

கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிய்யிடப்பட்டுள்ளது. கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடு கொள்வனவு இயலுமை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிதிச்சந்தைகள் குறித்த தேசிய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பத்து பெருநகர... Read more »

யாழிலிருந்து கொழும்பிற்கான சரக்கு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை!

எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, கோட்டைக்கான சரக்கு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள அமைச்சர் நேற்று ‘யாழ்.ராணி’ தொடருந்து மூலம் காங்கேசன்துறை ரயில் நிலையத்தை... Read more »

பீட்ரூடின் பயன்கள்

பீட்ரூட் என்பது பூமிக்கடியில் விளையும் ஒரு காய்கறி வகையாகும், மற்றும் அதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால்தான் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பீட்ரூட்டை பல வழிகளில் உட்கொள்ளலாம், அதை காய்கறிகள், சாலடுகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற வடிவில் உட்கொள்ளலாம்.... Read more »

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜிவந்த மற்றும் பூஜ்ய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வருத்தம் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்... Read more »