தேவையான பொருட்கள் : அவல் பொரி – 3 கப், வெல்லத் தூள் – 1 கப், ஏலப்பொடி, சுக்குப் பொடி – தலா 1 ஸ்பூன், தேங்காய்ப் பல் – 6 ஸ்பூன். செய்முறை: முதலில் பொரியை மண் போக சலித்து எடுக்க... Read more »
சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம் நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.... Read more »
மற்ற பருவ காலங்களை விட மழை காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலின்போது தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். மேலும் மழைக்காலத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, காரமான உணவுகளின் மீது இயல்பாகவே நாட்டம் உண்டாகிவிடும். அதனால் பக்கோடோ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை... Read more »
செம்பருத்தி சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு தொடங்கி 1432 எபிசோடுகளை கடந்து ஜுலை 2022ம் ஆண்டு முடிவடைந்துள்ள ஒரு தொடர் செம்பருத்தி. சபரிநாதன் அவர்களின் கதையில் நாராயணன் மற்றும் தர்மலிங்கம் வசனம் எழுத இந்த தொடரை 5 இயக்குனர்கள் இயக்கியுள்ளார். முதலில்... Read more »
யாழ்ப்பாணம் – சுதுமலையில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளது. வீடொன்றுக்குள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.... Read more »
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையத்திலிருந்து பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் நேற்று (24) குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் படுக்கை விரிப்பில்... Read more »
இலங்கையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (25-08-2022) 03 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q,... Read more »
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அதன் விளைவாகத் தோன்றியுள்ள போர்க்காலப் பொருளாதார நிலையை ஏற்றுக்கொள்ள மக்களை தயாராகுமாறு கூறியுள்ளார். நாட்டின் தென் கிழக்கே Provence-Alpes-Côte dAzur இல் அமைந்துள்ள Bormes-les-Mimosas என்ற கிராமத்தை 1944 இல்... Read more »
கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு அந்நாட்டு குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் (SEAN FRASER) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலர் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் என்பது குற்றிப்பிடத்தக்கது. கடந்த ஜுலை மாத இறுதி வரையில் சுமார்... Read more »
இலங்கையில் இன்றைய தினம் (24-08-2022) ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட பிரதியமைச்சர் தேஷ்பந்து தேன்கோன் கொழும்பு மத்திய பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வோக்ஸ்ஹால் தெருவில் உள்ள தேசிய... Read more »