கோட்டாவிற்கு பிரதமர் பதவியை வழங்க திட்டம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்து... Read more »

எரிபொருள் மோசடி குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு நடவடிக்கையில் இடம்பெறும் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கணக்காய்வாளர்... Read more »
Ad Widget

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜரோப்பா

ரஷ்யா உலகம் முழுவதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு பேவையில் புதன்கிழமை ஆற்றிய உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் சுகந்திர தினமான புதன்கிழமை நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவின் பாதுகாப்பு பேரவையில் காணொளி... Read more »

ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு – கிரிமண்டல மாவத்தையில் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது... Read more »

இடம்பெயர இருக்கும் அமெரிக்க தூதரகம்

அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு இடம்பெயரவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்(Julie Chung) தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பதிவேற்றி அவர் இதனை கூறியுள்ளார். அமெரிக்க – இலங்கை இடையிலான வரலாற்று தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர்... Read more »

கட்டுமாண பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்!

கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான டைல்கள், பல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புத்... Read more »

கொரோனோ குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, பொதுமக்கள் Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர்... Read more »

இலங்கை மீதான பயண கட்டுப்பாட்டை தளர்த்தும் சுவிஸ் அரசு!

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு... Read more »

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார். அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை... Read more »

இலங்கைக்கு உதவ தயாராக இருக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தியில், இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அறிக்கை... Read more »