இலங்கைக்கான பயண தடையை நீக்கிய பிரபல நாடுகள்!

பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் தெரிவிக்கின்றன. இதனால் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின்... Read more »

இலங்கையில் உள்ள குழந்தைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் உள்ள குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஏனைய தெற்காசிய நாடுகளும் இதேபோன்ற பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.... Read more »
Ad Widget

கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரிப்பு!

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் என்.கே. இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.... Read more »

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி கண்டது ஆப்கானிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது. அதன்போது தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்... Read more »

திருமணத்திற்க்காக இளைஞன் ஒருவன் மேற்கொண்டுள்ள மோசமான செயல்!

எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் பொலிசார் கைது செய்தனர். பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு... Read more »

எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

தனியார் பஸ்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பஸ்களின் எண்ணிக்கை 25% ஆக குறைந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நீண்ட தூர சேவைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், குறுகிய தூர சேவை பஸ்களின் ஓட்டமும் 25... Read more »

யாழில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்க்களில்... Read more »

மூன்று நாட்களில் குறைவடையும் எரிபொருள் வரிசை!

விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில்... Read more »

மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜா விடுத்துள்ள வேண்டுகோள்!

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார். பாரதிராஜா இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் சில தினங்களுக்கு முன் வேறொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அவர் விரைவில்... Read more »

தனுஸ் நடித்துள்ள திருச்சிற்றபலத்தின் மொத்த வசூல் விபரம்

திருச்சிற்றபலம் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றபலம். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று... Read more »