போதைக்கு அடிமையான தந்தையால் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு... Read more »

தேசிய மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்கள்

பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்.வித்தியானந்தா கல்லூரி ,முல்.கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 2022 கல்வியமைச்சின்... Read more »
Ad Widget

பாடசாலை நேரத்தில் மாணவர்களை திரைப்படம் பார்க்க அழைத்து சென்ற தனியார் கல்வி நிறுவனம்

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை மாணவர்களை படம் பார்க்க திரையரங்கத்திற்கு, தனியார் கல்வி நிறுவனமொன்று அழைத்து சென்றமை குறித்து வட மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. மாணவர்களிடம் பணம் அறவீடு குறித்த தனியார் நிறுவனம் இதற்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவீடு செய்துள்ளதாகவும்... Read more »

சட்டவிரோத மீன்பிடிகளை நிறுத்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால்... Read more »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அஞ்சலி நிகழ்வு இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு... Read more »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கடையொன்றில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பாண்!

நாடளாவிய ரீதியில் பாணின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் 150 ரூபாவுக்கு விற்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வெதுப்பகத்தில் 150 ரூபாவுக்கு பாண் விற்பனை செய்யப்படும் நிலையில் ஏன் ஏனைய பிரதேசங்களில் அவ்வாறு விற்க முடியாது என... Read more »

‘ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி’ உருவாக்கம் – நிர்வாகக் கட்டமைப்பும் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஈ.பி.டி.பி. கட்சியில் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தினையும் வெளியிட்டனர். குறித்த இளைஞர்களின் ஆர்வத்தினை புரிந்து கொண்ட அமைச்சர்... Read more »