ஐரோப்பிய நாடொன்றில் இருந்து கணவன் அனுப்பிய காசில் காதலனுடன் கப்பலேறிய மனைவி

ஐரோப்பிய நாடொன்றில் கணவன் வேலை செய்து யாழில் உள்ள மனைவிக்கு காசை அனுப்பிக் கொண்டு இருந்த நிலையில் மனைவி காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 300 இற்கு அதிகமான இலங்கையர்கள் , நடுக்கடலில் தத்தளித்த... Read more »

யாழில் மூன்று வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்ப்படுத்திய தந்தை

3 வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் மதுபோதையில் நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்ற தந்தை தனது... Read more »
Ad Widget

யாழில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிணற்றில் இருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம் பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சடலம்... Read more »

விவாகரத்து வரை சென்ற டிக்டொக் மூலம் நிகழ்ந்த திருமணம் ஒன்று

யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கனடாவில் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண பின்னணியுடைய யுவதியொருவரும் டிக்டொக்கில் அறிமுகமாகி காதலித்துள்ளனர். இந்நிலையில் கனடா யுவதி கடந்த சில வருடங்களாக டிக்டொக்கில் காணொளிகள் பதிவிட்டு வந்துள்ளார். அதாவது சில மாதங்களாக வலையொளியில் (you tube) காணொளிகள் பதிவிடும் யாழைச்... Read more »

யாழில் தொலைபேசி வழியாக இடம்பெற்ற மோசடி!

வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவதாக கூறி தொலைபேசி வழியாக 9500 ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடமே குறித்த 9500 ரூபாய் பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.உடுவிலில்... Read more »

யாழ் இளங்கலைஞர் மண்டபத்தில் ஒன்று கூடிய முன்னாள் போராளிகள்

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப் பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி தவராசா... Read more »

இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள்

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட சத்திரசிகிச்சை

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் தாயார் ஒருவர் நலம் பெற்றுள்ளார். இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மட்டும் தீர்வை பெற்று... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!

வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இவ் விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை (12) பிற்பகல் இவ் விபத்து... Read more »

யாழில் சீரற்றகாலநிலையால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்துள்ளார். அவதானமாக மக்கள்... Read more »