சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.... Read more »

இரண்டு கோடி பார்வைகளைக் கடந்த சூர்யாவின் ரெட்ரோ பட டைட்டில் டீசர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் சூர்யா நடிக்கும் திரைப்படம் ரெட்ரோ. இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இத் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதோடு அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ்... Read more »
Ad Widget

இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் ‘மகளி’

இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் ‘மகளி’ ‘த வொய்ஸ் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் இலங்கைச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள... Read more »

கலகலப்பு நடிகர் திடீர் மரணம்..!

கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும்... Read more »

‘சீயான் 63’ வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவீரன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப் படத்தை இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இது தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந் நாட்டின் சிறந்த... Read more »

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் நடிகர் அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான தினத்தில் முதல் காட்சியைக் காண திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது. இந்த... Read more »

நடிகர் அல்லு அர்ஜுன் கைது

நடிகர் அல்லு அர்ஜுன் கைது Read more »

‘தளபதி 69’ பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, போபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.... Read more »

‘புஷ்பா 2’ இரண்டு நாட்களில் செய்த வசூல்…அடேங்கப்பா இத்தனை கோடியா!

புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் உலகளாவிய ரீதியில் வெளியானது. அதன்படி இத் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 405 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி இத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் எனும் சாதனையை செய்யுமா... Read more »

சீனாவில் வெளியான மகாராஜா…இதுவரையில் ரூபாய் 40 கோடி வசூல்

விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் ரூபாய் 110 கோடி வசூலித்தது. தற்போது இத் திரைப்படம் சீனாவில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இதுவரையில் சீனாவில் ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக மகாராஜா திரைப்படம்... Read more »