கோட்டபாய இலங்கை வரும் திகதியை வெளியிட்ட தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழங்கு விசாரணைக்காக இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்... Read more »

சீன கப்பல் விவகாரத்தில் இந்திய பிரமுகர் வெளியிட்டுள்ள கருத்து!

சீன கப்பல் விவகாரத்தை பெரிதுபடுத்தக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இரண்டு விடயங்களை செய்ய பழகவேண்டும், ஒன்று இலங்கைக்கு இந்தியாவுடன் எந்த பாதுகாப்பு – இராணுவ கூட்டணியும் இல்லை, மற்றொன்று நாங்கள் இலங்கையுடன்... Read more »
Ad Widget

மானிய விலையில் யூரியா வழங்க திட்டம்!

விவசாய அமைச்சினால் யூரியா விநியோக திட்டம் முழு தணிக்கை செய்யப்படுகிறது. உர விநியோகத்தின் குறைபாடுகளை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கணக்காய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யூரியா விநியோகத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து அமைச்சுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அமரவீரவின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.... Read more »

தொடர் கணினி வளையாட்டால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

கணினி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் மனோரீதியாக பாதிப்புற்ற 16 வயது பள்ளி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கம்பளை, எரகொல்ல லென்டன்ஹில் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன் மாலிங்க விஜேரட்ண என்ற மாணவனே தனது... Read more »

இரகசியமான முறையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்த நபர் கைது!

கோழி இறைச்சி விற்பனை செய்யும் போர்வையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமான முறையில் மாட்டிறைச்சி மற்றும் மரை இறைச்சியை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இமதுவ நகரில் பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் கோழி இறைச்சியை விற்பனை... Read more »

அபுதாபி லொத்தர் சீட்டில் இலங்கை பெண்ணுக்கு அடித்த யோகம்!

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதியாகக் காலத்தைக் கழித்த பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் ரூபா பரிசாக வென்றுள்ளார். லொத்தர் சீட்டில் வெற்றி தமிழ்நாட்டில்... Read more »

பாரிய போராட்டம் ஒன்றிற்கு தயாராகும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள் பொது மக்களுக்கு நிவாரணங்களை... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்... Read more »

ரஷ்யாவிடம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கொள்வனவிற்கான பேச்சுவார்த்தை!

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள், விலை சூத்திரத்திற்கமைய வலுசக்தி அமைச்சினால் திருத்தியமைக்கப்படும். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தூதுரக மட்டத்தில் சாதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை... Read more »

இலங்கை கனடா இடையே புதிய ஒப்பந்தம்!

இலங்கை – கனடா தன்னார்வ ஒத்துழைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இன்றைய தினம் (16-08-2022) கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் மற்றும் இலங்கையின் நிதி பொருளாதார துறை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.... Read more »