வெளிவர இருக்கும் உயர்தர பரீட்சை பெறுபேற்று முடிவுகள்

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராத உயர் தரப்பரீட்சை முடிவுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 45 ஆயிரத்து 300 பேர் உயர்தரப் பரீட்சையில் பாடசாலைகள் ஊடாக 2... Read more »

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை நிலவரம் அதன்படி WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக... Read more »
Ad Widget

சுற்றுலா துறையை மேம்படுத்த ரணில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் விசா காலத்தை 270 நாட்களில் இருந்து ஓராண்டாக நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் கட்டண அறவிடும் முறையை எளிமையாக்கவும் அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விசா... Read more »

மீண்டும் குறைக்கப்பட உள்ள லாஃப் எரிவாயு விலை!

லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் W.KH வாகபிட்டிய தெரிவித்துள்ளார். லாஃப் எரிவாயுவின் விலை கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின்... Read more »

கல்முனை மாநகரத்தை அண்மித்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!

கல்முனை மாநகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் சந்தேகநபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்முனைகுடி 12 பகுதியை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு... Read more »

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தேவையுடையவர்களுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்... Read more »

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை... Read more »

முன்னாள் ஐனாதிபதி கோட்டபாயவுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் முன்னர் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு தாக்கல்... Read more »

பொது மக்களிடம் உதவி வேண்டும் பொலிசார்!

அலரி மாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 2022.07.09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என கொழும்பு தெற்குப் பிரிவு... Read more »

கொழும்பில் காணி விலைகள் பாரிய அளவில் அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் காணி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கொழும்பு மாவட்டத்தில் காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் பெறுமதி 186.9 ஆக உயர்ந்துள்ளது, இது வருடாந்தம் 17 வீதம் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, வணிகம்... Read more »