கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள்... Read more »
வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக நுவரெலியாவில் கண்டன ஆர்ப்பாட்டம். விலை வீழ்ச்சியை வலியுறுத்தி தேங்காய் உடைத்து போராட்டம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு வகைகளை முழுமையாக கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் , விலை வீழ்ச்சியை வலியுறுத்தி தேங்காய் உடைத்து நுவரெலியாவில் இன்று (10) திங்கட்கிழமை... Read more »
கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்..! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும்... Read more »
லொறியுடன் பேருந்து மோதி விபத்து..! புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ( 10) மதியம் இடம்பெற்றதாக “அத தெரண” செய்தியாளர்... Read more »
செட்டியார் தெருவில் நகை கடையை உடைத்து கொள்ளையிட்டவர் கைது..! புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை நிலையமொன்றில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபரொருவரைப் பேலியகொடைப்... Read more »
ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது..! விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், கடந்த தினத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது... Read more »
ஜனாதிபதி அனுர பக்கம் சாய்ந்தார் சம்பிக்க ரணவக்க..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.... Read more »
பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு..! சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இன்று (10) ராஜகிரிய, கொத்தட்டுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து... Read more »
உயர் தரப்பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்..! இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10)... Read more »
மாமனிதர் ரவிராஜிற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜேவிபி..! ரவிராஜ் கொலை பற்றி தெரிந்துள்ள மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று ஆளும் அனுர அரசின் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதாவென கேள்வி எழுப்பியுள்ளன தமிழ் தரப்புக்கள். ரவிராஜ் அவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள்... Read more »

