சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதால், தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் புதிய... Read more »

எதுவும் கிடைக்கவில்லை புதையல் தேடும் பணி இன்று நிறைவு

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன. பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது பெறுமதியான... Read more »
Ad Widget

தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும் – ரிஷாட் எம்.பி நம்பிக்கை!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளரும் புத்தள மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ தாஹீருக்கு வாக்களித்த மக்களுக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நன்றி கூறினார். நேற்று (22) மாலை ஏத்தாழையில் உள்ள தாஹிரின்... Read more »

விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,... Read more »

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய விரும்பு சீனா

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சீனா அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கான முதல்படியாகவே இங்குள்ள விவசாயிலகள், மீனவர்கள் மற்றும் வறுமையானவர்களுக்கான உதவிகளை இலங்கைக்கான சீன தூதகரம் செய்து வருவதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்... Read more »

தென்பகுதியில் மீண்டும் இனவாத கோஷங்கள்: நாமல் ராஜபக்ச

இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. அத்துடன் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் ஆகியவற்றை மையப்படுத்தி இனவாத கோசங்கள் எழுப்பப்படுவதும் வழமை. ஒரு நாடு ஒரு மக்கள் என்று சிங்கள அரசியல் தலைவர்கள் கூறும்... Read more »

35இற்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள் விண்ணப்பம்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35 இற்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அந்த வீடுகளில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த பாராளுமன்ற... Read more »

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு: 9 பேர் கைது

மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில்... Read more »

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் நெருக்கடி இல்லை

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, பட்டியலில் உள்ள... Read more »

இந்தியாவுடனான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும்: ரணில்

2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான இந்தோரில் உள்ள... Read more »