யாழ்., வடமராட்சி, நெல்லியடியில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயுடன் நேற்று நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி சந்தேகநபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும், 83 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு... Read more »
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் இன்று இரவு கைது செய்யப்பட்டார்.... Read more »
இலங்கைக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) விஜயமொன்றை மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் களவிஜயத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு... Read more »
யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸார் விசாரணை இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி... Read more »
யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் – சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு... Read more »
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை... Read more »
பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிணை வழங்கி உள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களான பாடசாலை அதிபர், மில்லனிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி... Read more »
யாழில் சீறற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்துள்ளது. 200 வருடம் பழமை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால்... Read more »

