யாழ் சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ் சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை(28) காலை முதல் தீடீர்... Read more »
யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு... Read more »
திருகோணமலையில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் எண்ணிக்கையினையும் குறிப்பிட்டு திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் தலா ஒரு நகர சபையும், ஒரு பிரதேச சபையும் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்... Read more »
யாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். போக்குவரத்து சபை ஊழியரை தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்து... Read more »
யாழ்.அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் மாவீரர் இறுதி நாளான இன்றைய தினம் (27.11.2022) அன்னதான நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அன்னதான நிகழ்வு இதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »
தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர்... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று(26.11.2022) ஒப்புதல் வழங்கியுள்ளது.... Read more »
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68ஆவது... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்சுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. பட்டா ரக வாகனம் ஒன்றை பளை – முகமாலை பகுதியில் வழிமறித்து பொலிஸார் நடத்திய சோதனையில் வாகனத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கபட்டுள்ளது.... Read more »
அம்பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சந்தைக்கு மிளகாய்த் துண்டுகள் மற்றும் மிளகாய்த் தூளை விநியோகித்துக் கொண்டிருந்த லொறியொன்றை திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மிளகாய் தூள் மற்றும் மிளகாய் துண்டுகளில் 50 சதவீதமான உப்பு, கோதுமை மா மற்றும் கலரிங் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.... Read more »

