பறவைக் காய்ச்சல் தொடர்பில் பிரான்ஸ் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் என பொதுவாக அறியப்படும் Avian influenza, கடந்த ஆண்டுகளில் உலகம் முழுவதுக்கும் மில்லியன் கணக்கான பறவைகளை அளிப்பதற்கு வலிவகித்தது. இந்தக் காய்ச்சலானது பொதுவாக குளிர் காலத்தில் பறவைகளை தாக்குகிறது. இதன்படி, Avian influenza பறவை காய்ச்சலானது ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம்... Read more »

ஆர்லாண்டோ வனவிலங்கு பூங்காவில் அரிய முதலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள குட்டர்லேண்ட் வனவிலங்கு பூங்காவில் மிகவும் அரிதான முதலை ஒன்று பிறந்துள்ளது. பூங்கா அதிகாரிகளின் கூற்றுப்படி, 49cm (19.2 அங்குலம்) பெண் ஊர்வன உலகில் உள்ள ஏழு லூசிஸ்டிக் முதலைகளில் இது ஒன்றாகும். லூசிஸ்டிக் முதலைகள் அமெரிக்க... Read more »
Ad Widget

தைவான் விவகாரத்தில் நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் ஒன்றிணைய வேண்டும்

தைவான் நீரிணையின் அமைதிக்கு ஒற்றுமை முக்கியம்: அமெரிக்கா தைவான் நீரிணையின் நிலைத்தன்மைக்கு வா‌ஷிங்டன்னும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுதந்திரமான கடல் நடவடிக்கைகள்... Read more »

புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள்

அண்மையில் அஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள். அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் பாராளுமன்ற... Read more »

இன்று உலக மனித உரிமைகள் தினம்…

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித... Read more »

பெண்ணின் கண்களில் இருந்து உயிருடன் மீட்கபட்ட புழுக்கள்!

சீனாவில் மிரர் என்ற பெண்ணொருவரின் கண்களிலிருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நிலையில் தனது பதவிக்காலத்தை நீட்டிக்கும் முயற்சியில் ஜோ பைடன் இறங்கியுள்ளார். அதிக செலவு ஏற்படக் கூடிய இந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு நிதி திரட்டும் நிகழ்வுகளில் ஹாலிவுட் துறையினர் உடன் இணைந்து பங்கேற்று வருகிறார். ஹாலிவுட்... Read more »

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரொனோ!

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பெரும் பொருளாதார சரிவை உலகம் கண்டது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும்... Read more »

பெண் உள்ளிட்ட நான்கு தமிழர்கள் கனடாவில் கைது

கனடா, டொரோன்டோ பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 29 மற்றும் 32 வயது பிரிவுகளில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாகனத் திருட்டு தொடர்பில் இந்த 4 தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக... Read more »

சிங்கப்பூரில் விருது வென்ற இந்திய பெண்!

சிங்கப்பூர் நாட்டில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதன்படி, 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான 81 வயதான மீரா சந்த் பெற்றுள்ளார். மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள்... Read more »