விமான விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) மாலை 5 மணியளவில் ஓரிகான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஒற்றை இயந்திரம்... Read more »

சீன நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில்... Read more »
Ad Widget

கனடாவின் பிரபலமான கிறிஸ்துமஸ் சந்தைகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கனடாவில் அது தொடர்பான கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டது. இந்த சூழலில் நாட்டில் உள்ள பிரபலமான கிறிஸ்துமஸ் சந்தைகள் குறித்து காண்போம்.. டொரண்டோ கிறிஸ்துமஸ் சந்தை (Toronto Christmas Market) வான்கூவர் கிறிஸ்துமஸ் சந்தை (Vancouver... Read more »

பிரதமர் ரிஷி சுனக்கின் செல்வாக்கு கடும் சரிவு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் புகழ் மற்றும் செல்வாக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளது. YouGov நடத்திய கருத்தாய்வில் பதிலளித்தவர்களில் 70 சதவீதம் பேர் (பத்தில் ஏழு பேர்) அவரைப் பற்றி தங்களுக்கு சாதகமற்ற கருத்து இருப்பதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 21... Read more »

இஸ்லாமிய கலாசாரத்திற்கு ஐரோப்பாவில் இடமில்லை

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இஸ்லாம் பற்றி வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாகரீகத்தில் இஸ்லாமிய கலாசாரத்திற்கும் அதன் மதிப்புகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதாகவும் இதனால் ஐரோப்பாவில் இஸ்லாத்திற்கு இடமே இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சவூதி அரேபியா... Read more »

ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் அதிநவீன வசதிகள்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று கண்டுபிடித்துள்ளனர். காஸாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளது. 4 கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்துள்ள... Read more »

தென் சீனக்கடல் எனக்கே சொந்தம் என்கிறது சீனா

தென் சீனக் கடலில் பதற்றம் அண்மைய காலமாக அதிகரித்துள்ளது எனவும் தென்சீனக் கடல் தொடர்பில் பிடிவாதமான நிலைப்பாட்டை கொண்டுள்ள சீனா அதன் அண்டை நாடுகளுக்குப் பாரிய சவாலாக இருப்பதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினென்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு  (16) டோக்கியோவில்... Read more »

2036 ஆம் ஆண்டு வரை விளாடீமிர் புடின் பதவியில் இருப்பார்

ரஷ்யாவில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளார். புடின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை.அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு வழங்கினாலும்,... Read more »

லிபியாவில் கப்பல் விபத்தில் 60 திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

லிபிய கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. லிபியாவின் Zuwara நகரில் இருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக... Read more »

பல்வேறு நாடுகளில் அதிகரிக்கும் பனிப்பொழிவு

உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சீனாவில் தற்போது கடுமையான குளிர் காலநிலை நிலவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதிகள் பனிக்கட்டிகளினால் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்,... Read more »