பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,தற்போது திடீரென்று Strep A பரவல் அதிகரித்துள்ள... Read more »
இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று சுவிட்சர்லாந்தில் பெரும் பனி கொட்டத்தொடங்கியுள்ளது. குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம் பெரும் பனிப்பொழியத்தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் சுவிசர்லாந்தில் இன்று பெரும் பனி கொட்டியுள்ளது. Read more »
சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட்டது. சி919 (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான ஆசனங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வருட முற்பகுயில் தனது முதலாவது வணிக ரீதியான பறப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.... Read more »
பிரித்தானியாவுக்குச் செல்ல முயற்சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் மீட்புப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான 02 கூடுதல் கப்பல்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல்களை அனுப்ப திட்டம் இந்த ஆண்டில்... Read more »
அமெரிக்காவில் நபரொருவர் கடந்த 10 ஆண்டுகளாக டையட்ரி சப்ளிமெண்ட்ஸை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்ததால் அவருடைய தோல் நீல நிறமாக மாறிவிட்டது. இதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது. கடந்த சில வருடங்களில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக உணவுப் பழக்கவழக்கத்தில் பெரியளவிலான மாற்றங்கள்... Read more »
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா பொது மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி, திருடர்களின் கை, கால்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டங்களை முழுமையாக... Read more »
கனடாவில் கடந்த வருடம் (2021) மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கருணைக்கொலை குறித்து மிகவும் எளிதான விதிகளைக் கொண்டுள்ள நாடு கனடா. இவ்வாறான நிலையிலேயே ஒவ்வொரு ஆண்டும் கருணைக்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும்... Read more »
ஒரு நாடு தன்னுடைய நாட்டு மக்கள் மீதே உயிரியல் ஆயுதத்தை(கிருமி) பயன்படுத்தும் என்னும் இதன் காரணமாக பல உயிர்கள் பலியாகும் என்றும் பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார். உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான... Read more »
தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. இறுக்கமான சட்டத்திட்டம் வடகொரியாவில் உள்ள அரச ஊடகம் சொல்வது தான் செய்தி... Read more »
கொலம்பியாவில் மண்சரிவினால் பஸ் மற்றும் வேறு சில வாகனங்கள் மண்ணில் புதைந்ததால் குறைந்தபட்சம் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரசேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் கொலம்பியாவின் வட பிராந்தியத்திலுள்ள நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. காலி எனும் நகரில் பஸ் ஒன்று மண்சரிவில் சிக்கியது. இதனால்... Read more »