கிறிஸ்மஸ் தினமான நாளை பூமியை நோக்கி மிக வேகமாக மூன்று பெரிய விண்கற்கள் நெருங்கி வரும் என்று விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2022 YL1 , 2022 YA14, 2022 TE14 என்று மூன்று விண்கற்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது, இதில் முதல் விண்கல் போயிங்... Read more »
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு வடக்கு மற்றும் மேற்கு ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, குளிர்கால பனிப்புயல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க குடியிருப்பாளர்களுக்கு வானிலை அதிகாரிகள்... Read more »
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா விஜயம் செய்கின்றார். ஜமெய்க்காவில் ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த தனிப்பட்ட விஜயத்தின் போதும் பிரதமர் தொலைவிலிருந்து தனது பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை கழிப்பதற்காக... Read more »
தனது வருங்கால கணவர் வாங்கிய ரூபாய் 21 லட்சம் கடனை அடைத்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரத்தைச் சேர்ந்த சொள என்ற பெண், தனது வருங்கால கணவராக... Read more »
அல்பர்ட்டாவின் சனத்தொகை அதிகரிப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. கடந்த ஜுலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அல்பர்ட்டாவின் சனத்தொகையானது சுமார் 60000 மாக உயர்வடைந்துள்ளது. 1951ம் ஆண்டில் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த மதிப்பீடுகளை செய்து வருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம்... Read more »
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாடு திரும்பவுள்ள 152 பேர் நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும்... Read more »
உக்ரைன் போரில் ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளை ஈடுபடுத்த புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புடினின் புதிய திட்டம் ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய நண்பர் மற்றும் ரஷ்ய தன்னலக்குழுவைச் சேர்ந்தவர் எவ்ஜெனி ப்ரிகோலின். துணை ராணுவ அமைப்பான வாக்னர் என்ற குழுமத்தின்... Read more »
பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன. பிரான்சின் நிலைப்பாடு பிரான்சைப் பொருத்தவரை, புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் நாடு அந்நாடு. ஆனால், பணியாளர் தட்டுப்பாடு, பிரான்சையே இறங்கிவரவைத்துவிட்டது. புதிய குடியிருப்பு அனுமதி ஒன்றை உருவாக்க திட்டம் பிரான்சில்... Read more »
2023ஆம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பது எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்கின்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து பல கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி... Read more »
எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கோவிட் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு... Read more »