பிரித்தானியாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த... Read more »

பாடசாலை விடுமுறையில் திடீர் மாற்றம்!

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் தீர்மானித்துள்ளது.... Read more »
Ad Widget

காதலிக்காக பெண் வேடம் போட்ட காதலன்!

இந்தியாவின் பஞ்சாப்பில் காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் – பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான பரீட்சையின் போதே இவ்வாறு காதலிக்காக இளைஞர் பெண் வேடமிட்டு பரீட்சை... Read more »

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு சட்டத்திற்கு முரணானது!

துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மூவரடங்கிய நீதியரசர் குழாம் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்க ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதொயாக... Read more »

நீராடிக் கொண்டிருந்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!

களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று இழுத்துச்சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கடுவெல வெலிவிட்ட, புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் டிஸ்னா பெரேரா என்ற 9 வயது சிறுவனே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார். குளிப்பதற்கு சென்றபோது துயரம்... Read more »

லங்கா சதொசவில் வரி அதிகரிப்பு இன்றி பொருட்கள்!

வற் வரி அதிகரிப்பின்றி பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. வற் வரி அதிகரிப்பு சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைய 2024இல் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பெறுமதி சேர் வரி 15 சதவீதத்திலிருந்து 18... Read more »

வடமாகாண தேசிய தைப்பொங்கல் விழா

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணத் தைப்பொங்கல் விழா தமிழர் மரபுகளின் படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (16.01.2024) நடைபெற்றது. கலாசார முறைப்படி வடமாகாண ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் நெல் வயலில்... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகமுக்கியமான நபர் கமல் ஹாசன். இந்த நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமாக பார்க்க துவங்கியதே கமல் ஹாசனால் தான். இவருடைய முகம் தான் இந்த நிகழ்ச்சியின் செல்லிங் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சீசனில் துவங்கி சமீபத்தில் முடிவடைந்த... Read more »

இளம் நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா

சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, அதிதி ஷங்கர் எனப் பலரும் நடிக்கவுள்ளனர்.... Read more »

கஞ்சி கொடுத்து நகைகளை திருடும் பெண்!

கண்டியில் இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஞ்சி குடித்தவுடன் தாங்கள் மயங்கிவிட்டதாகவும் எழுந்து பார்க்கும் போது தமது நகைகளை காணவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கண்டி தேசிய... Read more »