சினிமா நடிகராகவும், அரசியல் தலைவராகவும் ஏராளமான ரசிகர்களை கொண்டவரான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது மரணம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்த் மதுரையில் ரைஸ் மில் உரிமையாளரின் மகனாக பிறந்தவர். அங்கிருந்து... Read more »
நுரையீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று நமது நுரையீரல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் இன்று மாசுபட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களின் மோசமான பாதிப்புகளை நமது நுரையீரலில் காணலாம். புகைபிடித்தல்... Read more »
அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன. டிசம்பர் 17-23... Read more »
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »
ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் இன்று (04.1.2024) நள்ளிரவு 1.12 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கமானது 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மக்கள் அச்சம் இன்று... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(2024.01.04) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 316.28 முதல் ரூ. 316.77 மற்றும் ரூ. 327.30 முதல் ரூ. முறையே 327.81. ஆகும். கொமர்ஷல்... Read more »
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸாரும் அண்மையில் கூறி இருந்தனர். காணி மோசடி குறிப்பாக கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய... Read more »
இலங்கையின் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் 27 லட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மனித அவலத்தில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்... Read more »
இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குப்பை மேட்டில் வாழ்க்கை... Read more »
இலங்கையில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்த விசாரணைகளை சிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »