ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2021ஆம் ஆண்டுக்கான ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (20) வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதன்படி,... Read more »

தங்க நிலவரம்

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. இதன்படி, நேற்று (20-09-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின்... Read more »
Ad Widget

பொலிஸ் அதிகாரியிடம் மோசமாக நடந்து கொண்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி!

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் கூறப்படும் பெண் ஒருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஹெட்டிபொல நீதவான் பிறப்பித்துள்ளதுடன், குறித்த பெண் ஹிங்குராக்கொட, தனயாம வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இன்றைய ராசிபலன்21.09.2023

மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள். சிலருக்கு எதிர்பாராத... Read more »

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு

சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோர் சாய்ந்தமருதின் தற்போதைய கடலரிப்பு நிலைகளையும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்களையும்... Read more »

சர்வதேச நீதிப் பொறிமுறையினை வேண்டி ஜனநாயக போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறு கோரி நாளை (2023.09.21) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எட்டு மாவட்டங்களிலும் ஜனநாயகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கு ஒழுங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டமானது கிழக்கு மாகாணத்தில்... Read more »

இலங்கைக்கு வாழ்த்து கூறிய பங்களாதேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது அமர்வு நேற்று(19.09.2023) அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. குறித்த... Read more »

தேவாலயத்தில் இறுதி பிரார்த்தனையுடன் விடைபெற்றார் விஜய் ஆண்டனி மகள்

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என சினிமாவில் பன்முகத்திறமையை கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் நேற்று தற்கொலை செய்து கொண்டு இன்று மொத்தமாக விடைப்பெற்றிருக்கிறார். விஜய் ஆண்டனி பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.... Read more »

கனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

கனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் இந்த நபர் லொத்தர் சீட்டு மோசடிகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 60 வயதான கிளைவ் லோத்தியான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

தசுன் ஷானக்க பதவி நீக்கம்!

இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தசுன் ஷானக்க இன்று (20.09.2023) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர்... Read more »