கொழும்பு வீடொன்றிற்கு அருகில் மீட்க்கப்பட்ட தோட்டாக்கள்

கொழும்பு 5, கிருள வீதியில் உள்ள பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் அதிகாரிகள் தங்கும் விடுதிக்குச் சொந்தமான வீடு ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல்வேறு வகையான தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி நான்கு 9... Read more »

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரையானது!

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற சம்பவம் இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில்... Read more »
Ad Widget

ஜனாதிபதி செயலக பெயர் பலகையை அகற்ற கோரிக்கை!

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகள் தமது வாகனங்களில் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இவ்வாறான பெயர் பலகைகளை காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வாகனமும்... Read more »

யாழில் இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் துன்னாலை வேம்படி பகுதியில் இரு பகுதியினருக்கு இடையிலேயே வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த இருவர் சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்தவர்களான ஜெதீசன்... Read more »

தமிழர் பகுதியில் விபரீத முடிவெடுத்த சுவிஸ் குடும்பஸ்தர்

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் சுவிஸில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே... Read more »

நாட்டில் விலங்குகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த சில வருடங்களில் நாய்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறிநோய்) பற்றி அறியாமையே மரணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சின் வெறிநோய் தடுப்புப்... Read more »

ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தோ பசுபிக் பிராந்தியம்!

இந்தோ பசுபிக்கில் முன்னர் காணப்பட்ட நிலையை விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான ஆபத்துக்கள் அதிக அளவில் உள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். பல வருடங்களிற்கு முன்னர் காணப்பட்டதை விட பிராந்தியத்தில் மோதலிற்கான அதிக ஆபத்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். உலகம்... Read more »

மாணவர்களை கல்விற் கல்லூரியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்வியியல் கல்லூரிகளுக்கு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இணைத்துகொள்ள இருக்கிறோம். அதேபோன்று 2021ஆம் ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு ஓர் இரு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கடந்த... Read more »

கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழப்பு!

அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு நகரிலிருந்த தேவையின் நிமித்தம் அங்கு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் அந்தப் பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் அமர்ந்திருந்த வேளையே... Read more »

யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (20.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தளாய் – வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69 வயது) எனவும் தெரியவருகிறது. பொலிஸார்... Read more »