துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம்

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம் – பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும்... Read more »

வாக்குப் பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள். இந்நிலையில், வாக்குச் சீட்டு... Read more »
Ad Widget

தேர்தல் கால விடுமுறை தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை!

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. வேதனம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்காளர்களுக்கு, தமது... Read more »

தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஜய்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடல் வெளிவந்தது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கிய 6 மாதங்களுக்கும் மேல்... Read more »

இன்றைய ராசிபலன் 17.09.2024

மேஷம் எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தி மதிப்பெண்கள் எடுக்க முயற்சி செய்வீர்கள். சிக்கலான விஷயங்களை சுமூகமாக முடிப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள்‌. உத்தியோகத்தில் மிகவும் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். ரிஷபம்... Read more »

நியூசிலாந்திற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில், இலங்கை அணி விவரம் வருமாறு, Read more »

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

Tik Tok ஊடாக பணம் பந்தயம் கட்டுவதற்காக கெஸ்பேவ பகுதி மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற 6 இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார்... Read more »

ICC ஓகஸ்ட் மாத விருது – வெல்லாலகே, ஹர்ஷிதா தேர்வு

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது. அதற்கமைய, ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தற்போது ஐ.சி.சி அறிவித்துள்ளது​. 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர்... Read more »

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக... Read more »

சஜித்தை தோற்கடிக்க சதி செய்கின்றார்கள்!

சிலர் பார் போமிட்டுக்களை பெற்று கோடிக்கு விற்று சஜித்தை தோற்கடிக்க ரணிலுக்கு உதவுகின்றனர் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (15) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் நிற்பவரை பாருங்கள். அனைத்து கள்ளர்களும்,... Read more »