நல்லூர் பெருந்திருவிழாவிற்கு தயாராகும் நல்லூர் சுற்றாடல்..! Read more »
இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்..! சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி. இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால்... Read more »
பொலிஸ் அதிகாரிகள் இருவரின் சட்டவிரோத செயல் ; கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்..! கலேவெல, ஹீனுகல, மகுலுகஸ்வெவ வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும்... Read more »
பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை..! மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம். தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலென்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட... Read more »
தாய்லாந்து – கம்போடியா இடையே வெடிக்கும் போர்: எல்லைப் பிரச்னையே காரணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை, தற்போது தீவிரமான மோதலாக வெடித்துள்ளது. இரு நாடுகளின் படைகளும் எல்லைப் பகுதியில் ரொக்கெட்... Read more »
இன்று மாலை திருகோணமலையில் யானையின் தாக்குதலினால் நபரொருவர் மரணம்!! திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இன்று மாலை (25) நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார்... Read more »
பிரான்ஸ் செப்டம்பரில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் – மக்ரோன் அறிவிப்பு! செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ‘X’ சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முதல் G7 நாடாக பிரான்ஸ் திகழும். இந்த உத்தியோகபூர்வ... Read more »
மத்தளை விமான நிலைய மேம்பாட்டிற்கு புதிய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு! போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, மத்தளை ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) செயற்பாடுகளையும் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காகப் தனியார் துறையினரிடமிருந்து புதிய ஆர்வ வெளிப்பாடுகளை (EOI) கோரியுள்ளது.... Read more »
இலங்கை 40 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இலங்கை 40 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு சுமார் 66 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய்... Read more »
வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் விசேட அறிவிப்பு! இணையம் வழியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மோசடி செய்யும் குழுக்களின் புதிய இலக்காக சுற்றுலாப் பகுதிகளில் உள்ள விடுதிகள் மாறி உள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்ய... Read more »

