அப்பிள் விவகாரம்; 26 லட்சம் ரூபாய் மோசடி

சென்னை சூளைமேடைச் சேர்ந்தவர் ‘நாசர்‘. 47 வயதான இவர் தினமும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து அப்பிள் பழங்களை பெட்டிகளில் இறக்குமதி செய்து, கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், ஜம்மு-காஷ்மீரில் இருந்து இந்திய மதிப்பில் 32 லட்சம் ரூபாய்... Read more »

பலாத்கார குற்றவாளிக்கு வழங்கிய தீர்ப்பு

பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட பின்னர், பெஷாவர் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது என்று அவரது வழக்கறிஞரை மேற்கோள் காட்டி சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் பாலியல் வன்முறையை இயல்பாக்கும்... Read more »
Ad Widget Ad Widget

உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை பதவி விலகுமாறு மிரட்டி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு நேற்று இரவு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மற்றோர் உறுப்பினர்... Read more »

பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி

ஐஸ் போதைப்பொருளை பாவிக்கக் கூடியவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறது என்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார். தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனை நாம் மிக விரைவாக இல்லாமலாக்குவதற்கான... Read more »

சிக்கலில் தள்ளும் சீனா

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரைத்த கடன் செலுத்துவதற்கான 10 வருட... Read more »

ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்ப அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் சிங்கள ஆங்கிலம் ஆகிய பாடங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் கூறப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் அரச சேவையில் உள்ள 40 வயதிற்கு உட்ப்பட்ட... Read more »

மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு!

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.. மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி நேற்றைய தினம் மின் கம்பியை இழுக்க முயன்ற வேளை... Read more »

எம்முடன் இணையுங்கள்

Read more »

வலிந்து காணாமலாகப்பட்டோர் சங்க செயலாளர் வீட்டிற்கு கழிவொயில் வீச்சு

Read more »

பாரபட்சம் காட்டிய கனடா – போராடி வென்ற தமிழர்.

ஒரு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், பாரபட்சம் காட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் போராடி தன் உரிமையை மீட்டுக்கொண்டுள்ளார். திருஞானசம்பந்தர் திருக்குமரன் எனும் குறித்த நபர் 2012ம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர். இலங்கைத் தமிழரான திருக்குமரன், இலங்கையிலும், அவுஸ்திரேலியாவிலும் கல்வி பயின்று வேதியியலில் இளம்... Read more »