அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

நிதி தாக்கம் குறித்த முறையான, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புகள் ஏதுமின்றியே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வற் வரியை 18 வீதமாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வற் வரி உயர்வால் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற... Read more »

யாழ்.வலி வடக்கில் காணிகளை விடுவிக்கும் இராணுவம்

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வலி.வடக்கில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர்... Read more »
Ad Widget

100 கிலோ மரை இறைச்சி: பொலிஸார் தீவிர விசாரணை

கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட 100 கிலோ மரை இறைச்சி இந்துருவ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. கொஸ்கொட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, சோதனை நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் காலி கொழும்பு வீதியில் இந்துருவ கைகாவல பிரதேசத்தில் பயணித்த பேருந்துகளை சோதனையிட்டனர். அங்கு கதிர்காமத்தில்... Read more »

சிறுவர் சலுகைகளை கூட இந்த அரசாங்கம் முடக்குகின்றது

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த பயண சீசன் குறைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின், உயர்தரப் பொதுத் தரப் பரீட்சை... Read more »

இலங்கை வந்தடைந்தார் இங்கிலாந்து இளவரசி

இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) காலை நாட்டை வந்தடைந்தார். விசேட விமானத்தில் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஹேனை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இளவரசி ஆன் அவரது துணை, வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »

பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்

பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார். ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பாடி புகழ்பெற்ற ரஷீத் கான், பொலிவுட்டில் பல வெற்றிப் படங்களின் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு கடந்த 2022ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரபல பாடகர் இனாயத்... Read more »

சொர்க்கத்துக்கு செல்ல தயாரான 30 பேர்

சொர்க்கத்துக்கு செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி 7 பேரை தற்கொலைக்குத் தூண்டிய ருவன் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த... Read more »

மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மூடப்பட்டது

மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Read more »

உலகின் மிகப் பிரபலமான தலைவரானார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவராக மாறியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மொர்னிங் கன்சல்ட் உளவுத்துறை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை அந்நிறுவனம் சேகரித்த தரவுகளின்படி, இந்த பட்டியல்... Read more »

இன்று இலங்கை வருகிறார் இங்கிலாந்து இளவரசி

இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இளவரசி ஆன் அவரது துணை, வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »