கருவாடு அசைவ பிரியர்கள் பலருக்கு பிடித்தமான ஒரு உணவு. அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி. இன்று நாம் சுவையான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை கருவாடு – 200கிராம் கத்தரிக்காய் – 1/4 கிலோ... Read more »
“தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ‘தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு... Read more »
வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும் நிறுவனங்களும் நிலையானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரிச்சுமை நியாயமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் இது... Read more »
ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுத படைப்பிரிவினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது உள்ளிட்ட போர் பயிற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கு... Read more »
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று (25) மாலை அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை அடையாளந்தெரியாத நபர் ஒருவரால் கத்தி... Read more »
படகு மூலம் பிரான்ஸுக்கு சொந்தமான ரீயூனியன் தீவை அடைந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழைய தயாராக இருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதேவேளை சட்டவிரோதமாக ஜப்பானுக்குள் நுழைந்து அங்கு 11 வருடங்கள் வாழ்ந்து வந்த ஒருவரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு... Read more »
இலங்கையில் சுகாதார சேவை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை... Read more »
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலையை குறைக்க முடியாதுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான கோதுமை மா... Read more »
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். நிதானம் தேவைப்படும்... Read more »
கச்சாய் பாலாவி ஜே 325 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பெறும் குடும்பங்களின் சமுர்த்திக் கொடுப்பனவு மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில் சமுர்த்தி வங்கியில் கடன் பெற்ற சமுர்த்திப் பயனாளிகள்... Read more »

