நீரிழிவு நோயாளர்கள் இளநீர் குடிக்கலாமா?

இளநீர் குடிப்பது அனைவரினது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.இது ஒரு இயற்கை பானம் என்பதோடு இது டெட்ராபேக் அல்லது பாட்டில்களில் கிடைக்கும் சாறுகள் மற்றும் குளிர்பானங்களை விட பல மடங்கு சிறந்தது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் இதனை... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் யார் தெரியுமா?

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு வருகின்ற நிலையில் வெற்றிகரமாக 4 வாரங்களை கடக்கப் போகிறது. வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் (04-11-2022) கடைசி நேரத்தில் சூடு பறக்க வைக்க மீண்டும் அசீமையே சண்டை போட வைத்துள்ளனர். அசீம் மற்றும்... Read more »
Ad Widget

உக்ரைனுக்கு மீண்டும் உதவும் அமெரிக்கா!

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 8 மாதத்தைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400... Read more »

வெளிநாடொன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கை இளைஞனின் சோக கதை!

இலங்கையின் கண்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜினத் (Jinath) தனது தோளில் பெரும் குடும்பச் சுமையுடனையே தென்கொரியாவுக்கு வந்திருக்கிறான். பாத்திமாவுடன் (Fatima) எட்டு வருடக் காதல். பெற்றோரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் கடந்த ஜுலையில்தான் திருமணம், கருவுற்ற நிலையில் மனைவி. புற்றுநோய் பாதித்த... Read more »

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களிடம் கோரிக்கை தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இன்று டெங்கு நோய் பரவல் தொடர்பாக... Read more »

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்திற்கு உள்ளானதில் மூவர் உயிரிழப்பு!

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.... Read more »

தொலைபேசி மூலம் பரவும் அதிக பாக்டீரியாக்கள்

கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம்... Read more »

இன்றைய ராசிபலன் 05.11.2022

மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6 பிக்பாஸ் 6வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீசன் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிலும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பவர்கள் தான் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேற... Read more »

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கொத்தமல்லி

சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கொத்தமல்லி, மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனுடைய விதை மற்றும் இலை என அனைத்துமே உண்ணக் கூடியவை தான். சுவைக்காக மட்டுமின்றி, கொத்தமல்லியை நமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக, கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயால்... Read more »