மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியம் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகாரபூர்வ மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை... Read more »
ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் நபர் ஒருவர் சுற்றி திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பாம் பீச் பகுதியில் உள்ள பாலியல் பொம்மைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை வழியே உடலில் ஆடைகள் எதுமின்றி ஒருவர் நடந்து சென்றார்.இதனை கவனித்த அந்த கடையின்... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் கடந்த புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் போராளி தொடர்பான விடயங்கள் முற்றிலும் பொய் என அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.... Read more »
2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதனையடுத்து சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு விருது... Read more »
கனேடிய புலம்பெயர்தல் நடைமுறை டிஜிட்டல் மயமாகிவருகிறது. நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே... Read more »
யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவல்துறை பிரதேச... Read more »
க.பொ.த உயர் தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு செயலாளர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னரே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more »
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கான “அபிநந்தன விருது விழா” நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க... Read more »
அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்து வருகின்றதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போடுவதற்குத் தயாராகின்றது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. பசிலுடன் பேச்சு இது தொடர்பில் ஓரிரு... Read more »

