சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் நேற்று புதன்கிழமை (14) அழிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளால் கைப்பற்றபட்டு கெரவலப்பிட்டியவில் உள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 15 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுங்க அதிகாரிகளால் 2021... Read more »
இந்தியாவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை,... Read more »
மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு சம்பவத்தில் ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 45... Read more »
மட்டக்களப்பு பகுதியில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அண்ணனுக்கு கடனாக கொடுத்த பணத்தை தற்போது கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது சகோதரர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய சமபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்ற நிலை நிலவியது. இச்சம்பவம் யாழ் வடமராட்சி மந்திகை பகுதியில் நேற்றைய தினம் (15-06-2023) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, தீப் பற்றியதை அவதானித்த அருகிலுள்ள... Read more »
நாட்டில் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய Ranjith Siyambalapitiya தெரிவித்துள்ளார். இதேவேளை, இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள்... Read more »
தாயைத் தாக்கி விட்டு மகன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணேசன் கேதீஸ்வரன் (வயது-33) என்பவரே நேற்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மகனுக்காக தாய் ஒருவர் போதை பொருள் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனால் அத் தாயார் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு கைதாகிய அப் பெண் களுத்துறை விலேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என... Read more »
தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சர் குலாம் ஒன்றும் யாழிற்கு... Read more »
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி... Read more »

