குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இலங்கையில் இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது.... Read more »
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகர் ஒருவரே இவ்வாறு இன்றைய தினம் (08-06-2023) உயிரிழந்துள்ளார். குறித்த பூசகர் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த... Read more »
இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று முச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையில் உள்ள தேசிய பூங்காவிற்கு முச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த போது வீதியின் ஓரத்தில் யானையை எதிர்கொண்டுள்ளனர்.... Read more »
கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை சுற்றாடல் கழகம்மும் எதிர்காலத்துக்குரிய சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய சர்வதேச கடல்தின நிகழ்வு மாணவர் மத்தியில் கடல்சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு அதில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாடசாலை... Read more »
கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகபிரிவுகளிலுள்ள தொழில் நிலையங்களையும், இப்பிரதேசங்களின் நிலமைகளயும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தவிசாளர், அதன் பணிப்பாளர் நாயகம், கிழக்கு மாகாண பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் மற்றும் தொடர்புட்ட உத்தியோகத்தர்களை கொண்ட குழுவினர் பார்வையிட்டுச்... Read more »
கொழும்பு – இராஜகிரியவில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். “மக்கள் ஆணைக்கு இடம் கொடு” என வலியுறுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. கொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த... Read more »
55 வயதுடைய காதலியிடம் இருந்து தங்க நகைகளை திருடிய 28 வயது காதலனை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராக பணிபுரியும் காதலன் பல வருடங்களாக அப் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளதாக விசாரணையில்... Read more »
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில்... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது. விலைக் குறைப்பு இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்ததன் பலனை மக்களிடம் கொண்டு... Read more »
நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் எனவும் விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை அதேசமயம், வாகன உதிரி பாகங்களின் விலை, வாகன பராமரிப்பு (சேவை)... Read more »

